எண்ணூர் முகத்துவாரத்தை

img

எண்ணூர் முகத்துவாரத்தை ஆழப்படுத்தி படகு போக்குவரத்தை ஏற்படுத்த கோரிக்கை

எண்ணூர் முகத்து வாரத்தை ஆழப்படுத்தி இருபக்கமும் பாறைகளை கொட்டி நிரந்தரமாக  படகு போக்குவரத்தை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தாழங்குப்பம் மீனவகிராம மக்கள் திங்களன்று (செப். 30) தர்ணா போராட்டம் நடத்தினர்.

;